எண் கணிதத்தில் கணக்கிடும் முறைகள்



1) பிறந்த நாள்(DATE OF BIRTH) ( பிறந்த எண், கூட்டு எண், பிறந்த மாதம், பிறந்த வருடம், பிறந்தக் கிழமை மற்றும் பிறந்த நேரம்)
2)
பெயர் (NAME) 
3)
வியாபார நிறுவனத்தின் பெயர் (COMPANY NAME )
4)
வாகனத்தின் எண் (NUMBER OF VEHICLES/PLATE) (மொட்டார் சக்கிள்/மொட்டார்வண்டி)
5)
வீட்டின் எண் (HOME NUMBER)

பிறந்த நாளைக் கணக்கிடும் முறை.

பிறந்த எண் மற்றும் கூட்டு எண்ணையும் கணக்கிடும் முறைகளைப் பார்ப்போம்:- பிறந்த எண் (உடல் எண்) = தேதிகளை கூட்டுதல் 
கூட்டு எண் (உயிர் எண்) = பிறந்த தேதி + மாதம் + வருடம் 
எ.கா: ஒருவரின் பிறந்த நாள் 24-05-1985 வெள்ளி கிழமை நேரம் காலை மணி 9 என்று வைத்துக் கொள்வோம்.

பிறந்த எண் =  24 > 2 + 4 = 6கூட்டு எண் =  (24) 6 + 5 = 2   1+9+8+5 = 5
                =  2  +   5
                = 7

பிறந்த மாதம் = 0 + 5 = 5பிறந்த வருடம் = 1+9+8+5 = 5பிறந்தக் கிழமை = வெள்ளிக்கிழமை = 6பிறந்த நேரம் = காலை மணி 9 = 9 சூரியன் உதயத்திற்கு 
                                 பிறகு = சூரியன் = 1

பிறந்த எண்= 6 
கூட்டு எண்= 7
பிறந்த மாதம்= 5
பிறந்த வருடம்= 5
பிறந்த கிழமை= 6
பிறந்த நேரம்= 1
பெயரினைக் கணக்கிடும் முறைகளும்  மற்றும் விளக்கமும்.
உதராணத்திற்கு..
பெயர் எண்: எ.கா 1:- KALAI ARASU
                  2+1+3+1+1 1+2+1+3+6
                 = 8 + 13
                 = 21

பெயரின் முதல் எழுத்தின் எண் : = 2. பெயரின் கூட்டு எண்  :- 3 = (2+1) 
ஆகவே இவர் 2 மற்றும் 3 எண்ணால் ஆளப்படுகின்றார். அதவது சந்திரன் மற்றும் குரு கிரகங்களின் மின்காந்த அலைகளைப் பெருவார். மேலும், அக்கிரகங்களின் தன்மைகளே ஏற்படும். 

பெயர் பிரிவதால் இந்த பெயருடைவருக்கு இரண்டு தன்மைகள் வெளிப்படும். அதவது முதல் பெயர் 8 வருவதால் இவர் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைவர். ஆனால் அந்த வெற்றி இவருக்கு தாமதமாகவே வரும். மேலும், பெரும் போராட்டத்திர்க்கு பிறகே வெற்றி எற்படும். ஆபத்துக்களும் பிரச்சனைகளும் வந்த வண்ணமிருக்கும். இருப்பினும் இவர் 1, 2, 5, 3, 7 என்ற எண்ணுடைவராக இருந்தால் இவருக்கு மேற்கூறிப்பிட தீய தன்மைகள் குறைக்கப்படும். நன்மைகள் விளையும். மேலும், முழுப் பெயரின் கூட்டு எண் 21 ஆக வருவதால் இவர் மூன்றாம் எண்ணால் ஆளப்படுவர். எண் 21 என்பதால் இவர் கொஞ்சம் சுய நலம் கொண்டவராக இருப்பார். மேலும், படிப்படியான முன்னேற்றம் அடைவார். சாமர்த்தியமானவராக இருப்பர். சோதனைக்கு பிறகு தான் வெற்றியும் மகிழ்ச்சியும் அமையும். நிலையான பதவி உண்டாகும்.

.கா 2:- GEETHA
        3+5+5+4+5+1
        = 23

பெயரின் முதல் எழுத்தின் எண் : = 3. பெயரின் கூட்டு எண்  :- 5 = (2+3) 
ஆகவே இவர் 3 மற்றும் 5 எண்ணால் ஆளப்படுகின்றார். அதவது குரு மற்றும் புதன் கிரகங்களின் மின்காந்த அலைகளைப் பெருவார். மேலும், அக்கிரகங்களின் தன்மைகளே ஏற்படும்.  

எண் 23 என்பதால் இவர் போடும் திட்டம் அனைத்தும் எதிர்பின்றி வெற்றி பெரும். மற்றவர்கள் செய்ய முடியாத காரியங்களெல்லாம் இவர் சுலபத்தில் சாதித்து விடுவார். திட்டங்கள் இருந்தால் மட்டும்.. இல்லையென்றால் சுக வாழ்கை தான் அமையும்.அதிர்ஷ்டமான  பெயர்கள் அமைத்து தர தொடர்பு கொள்ளுங்கள்.

வியாபார நிறுவனத்தின் பெயரினைக் கணக்கிடும் முறை.
சொந்த வியாபாரம் செய்ய விருப்பவார்கள். அவரிகளின் நிறுவனத்தின் (COMPANY) பெயரினை கணக்கிடும் முறை :-

சில உதாரணங்கள்:-
GEETHA’S
3+5+5+4+5+1+3 = 26
KALAI ENTERPRISE

2+1+3+1+1 5+5+4+5+2+8+2+1+3+5 = (8 + 40) = 48
GEETHA TRANSPORT COMPANY

3+5+5+4+5+1 4+2+1+5+3+8+7+2+4 3+7+4+8+1+5+1 = (23+ 38+ 29) = 90
RESTAURANT ARASU

2534162154 + 12136 = (33 + 13) = 46
GEETHA NETWORK SENDIRIAN BERHAD

355451 + 5546722 + 355412115 + 252514 = (23+ 31+ 27+ 19) = 100

ஆகையால் உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய நிறுவனத்தின் (COMPANY) பெயரினில் முதல் எழுத்தும், எழுத்தின் கூட்டு தொகையும் உங்கள் அதிர்ஷ்ட எண்கள் வரும்படி வைத்து தர என்னைதொடர்பு கொள்ளவும்.

வாகனத்தின் எண்ணைக் கணக்கிடும் முறை.
 
சில உதராணங்கள் :- 
AED  7692  
=  1+5+4   +  7+6+9+2
=  10  +  6 (24= 2+4=6)
=  16  (1+6= 7)
=7

MAD  2030
=  4+1+4   +  2+0+3+0
=  9  +  5
=  14  (1+4= 5)
=5

WEL   0939
=  6+5+3   +  0+9+3+9
=  14  +  3 (21= 2+1=3)
=  17  (1+7= 8)
= 8

PAN  9650
=  8+1+5   +  9+6+5+0
=  14  +  2  (20= 2+0=2)
=  16  (1+6= 7)
=7

JAC   8721
=  1+1+3   +  8+7+2+1
=  5  +  9  (18= 1+8=9)
=  14  (1+4= 5)
=5

ஆகையால், வாகனம் (மொட்டார் சக்கி அல்லது மொட்டார்வண்டிவாங்கு போது உங்களின் அதிர்ஷ்டமான எண்ணுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பல முன்னேற்றங்களை காண்பிர்கள். வாழ்த்துக்கள்.

வீட்டின் எண்ணைக் கணக்கிடும் முறை.

உதராணத்திற்கு..

வீட்டின் எண்: 44

என்று வந்தால் 4 + 4 = 8 வருகின்றது. 8 எண் சனி கிரகத்தைக் குறிக்கின்றது. பொதுவாகவே 8 வருகின்ற எண் நல்ல பலனக் குடுப்பதில்லை. இருப்பினும், 5 எண்காரர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும் சற்று நன்மை செய்வது போல் தோன்றும். மற்றவர்களுக்கு நன்மைச் செய்ந்தாலும், நன்மைக்கு பிறகு தீன்மைகளும் நடக்க வாய்ப்புகள் உண்டு.அகையால், இந்த எண்ணை தவிர்ப்பது நல்லது. உங்களை ஆளும் எண்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்யுங்கள்.மேலும், இதுப் போன்ற 8 வருகின்ற எண்ணாகவும் அல்லது உங்களுக்கு அதிர்ஷ்டமில்லாத எண்ணாகவும் உங்கள் வீடு அமைத்திருந்தால் அதை மாற்ற தொடர்பு கொள்ளுங்கள்.

13 comments:

  1. எனது பிறந்த தேதி 28/10/1970 பெயர் SP.SARAVANAN கணித்து கூற முடியுமா

    ReplyDelete
  2. Keerthi Aishwarya 16.11.2018 peyarin palan pls

    ReplyDelete
  3. 7/9/1976 என்னுடைய பிறந்து தேதி நான் தற்போது இரண்டு சக்கர வாகனம் வாங்கியுள்ளேன் .எனக்கு என்ன எண் வாங்கினால் அதிர்ஷ்டகரமாக இருக்கும்

    ReplyDelete
  4. அய்யா வணக்கம் நான் பிறந்த தேதி 14/02/1979 சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் எண்ணுடைய அதிஷ்ட நம்பர் என்னவென்றுொல்லுங்க அய்யா நன்றி

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் எனது மகள் 03-11-2019 அன்று பிறந்தாள் மகரம் உத்திராடம் என்ன பெயர் வைக்கலாம்

    ReplyDelete
  6. ஐயா வணக்கம் எனது மகன் 31/07/2021 அன்று பிறந்தார் ராசி மேஷம் நட்சத்திரம் அஸ்வினி ஆண் குழந்தை சூரியா சூட்டப்பட்டது

    ReplyDelete
  7. 24.08.1984 காலையில் 11.44பிறந்த நேரம்
    பெயர். ச.வடிவேலன் vadivelan
    வாகனம் tn65
    A 2021
    கடையின் எண் 316

    ReplyDelete