ஆண் வாரிசு இல்லாமை.
ஒரு தலைமுறைக்கு பிறகு பெயர் சொல்ல வாரிசு இல்லாமல் போதல்.
வறுமை
திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பேறு மற்றும் நல்ல காரியங்கள் நடப்பதில் தாமதம்.
குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் மற்றும் கல்வியில் குறைபாடு.
விபத்தில் சிக்குதல் மற்றும் விபத்தில் மரணம்.
கொலை செய்யப்படுதல்.
கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி வழக்குகளில் சிக்குதல்,
கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி ஆகியவற்றில் பாதிக்கப்படுதல்.
தற்கொலை.
தற்கொலை எண்ணங்களை உருவாக்குதல்.
கணவன், மனைவி, மகள், மகன், பெற்றோர், சகோதர, சகோதரிகள் என குடும்ப உறுப்பினர்களை குறைந்த வயதில் இழத்தல்.
தொழிலில் நஷ்டம்.
வருமானம் வருவது போல் போக்குக் காட்டி ஏமாற்றி சிரமப்பட வைத்தல்.
பெயர் பொருத்தம் இல்லாதவர்களுடன் நமக்கு நட்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் நமக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துதல், சில நேரங்களில் அதன் மூலம் வழக்குகளில் சிக்க வைத்தல்.
பெயரியல் விஞ்ஞான முறையில் பெயர் அமைக்காவிட்டால் (pronologic)பலபிரச்சினைகள் நோய்கள்,குழந்தைபேரின்மை,
திருமண தடை,கல்வி தடை, தொழில் தடை உருவாகும்.(பெயரியல் பற்றிய தனி விளக்கம் இன்னொரு பக்கத்தில் ....)
No comments:
Post a Comment