1. பிறந்த தேதி, கூட்டு எண், கதி எண்ணுக்கு பொருத்தமாக பெயர் எண், பெயர் சூட்சும எண் அமைத்துக் கொள்ளுங்கள்
1. Date of Birth, Total Number, Fate Number fix your Lucky Name in a way, so that it will match the above said Numbers
2. அமைத்துக் கொண்ட பெயரை அதிருஷ்ட கூட்டு எண் நாளிலிருந்து தொடர்ந்து அதிருஷ்ட எண்ணிக்கையில் சில நாட்கள் எழுதி வாருங்கள்
2. For a certain period, please write your Lucky Name – How many Days? From “Lucky Total Number” day – to “Lucky Completion Day”.
3.உங்கள் அதிருஷ்ட தேதி, கூட்டு எண், தேதி சூட்சும நாட்களில் மட்டும் முக்கிய வேலைகளிலும், முன்னேற்றமாக முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வாருங்கள்
3. Please, proceed your important tasks and efforts only on the particulars Lucky Date, Total Number Date, Hebrew Lucky Date, Continuously
4. அதிர்ஷ்ட வண்ணத்தை அன்றாடம் ஆடை, அணிகலன்கள் உபயோகிக்கும் அனைத்துப் பொருட்களிலும் கையாண்டு வாருங்கள் .
4. Always maintain Lucky Color in your Dress, Ornaments and all your usages
5. அதிருஷ்ட ரத்தினத்தைத் தரமானதாகத் தேர்வு செய்து அணியுங்கள்.
5. Select as wear a Perfect, Quality, Real-Lucky Stone
6. உங்கள் எண்களுக்குரிய பொருத்தமானவர்களுடன் வாழ்க்கை கூட்டு, வியாபாரக் கூட்டு வைத்துக் கொள்ளுங்கள்
6. Life Partner – Select your better half as Business Partner in a way matching with your number.
No comments:
Post a Comment