Showing posts with label Name to Company. Show all posts
Showing posts with label Name to Company. Show all posts

Saturday, August 6, 2011

நிறுவனங்களுக்கு பெயர் அமைக்கும் முறை




  நிறுவனங்களுக்கு பெயர் அமைக்கும் முறை

         SUIT A LUCKY NAME TO THE COMPANY

 
இன்றைய உலகில் வியாபார நிறுவனங்கள்  நிறைய தொடங்கபடுகிறது. எல்லோருமே நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நிறுவனம் அமைகின்றனர்.

      முதலில் ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்றால் நாம் தொடங்கப்போகம்  தொழில் பற்றிய அறிவும்,தெளிவும், தொழில் பற்றிய ஞானம்,அனுபவம்,சூட்சமம்,வியாபார நுணுக்கங்கள், அதை சந்தைப்படுத்துவது  எப்படி இன்னும் பல விசயங்களை தெரிந்து கொண்டுஅமைத்தால் தான் அந்த தொழிலில்  வெற்றி அடைய முடியும்.  ஆனாலும் அப்படி ஆரம்பித்த எல்லோருமே வெற்றி அடைகிறார்களா என்றால் 10 பேரில் 2 அல்லது 3 பேர் தான் வெற்றி அடைகின்றனர்.   ஏன் ?


    அனுபவங்கள் மட்டும் இருந்தால் போதாது,தொழிலில்  வெற்றி பெற்று பணம் சம்பாதித்து, அந்த தொழிலை அபிவிருத்தி செய்து ,பெரும் புகழ் பெறவேண்டும் என்றால் அவர்கள் அமைக்கும் பெயரும் நன்றாக அவர்கள் பிறந்த தேதிக்கு பொருத்தமாக,அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த பெயராக,PRONOLOGY,NUMEROLOGY,HEBRU PIRAMID TECHNOLOGY,படி தொழில் வசியப்படி பெயர் தேர்வு  செய்து வைத்தால் அந்த தொழிலில் வெற்றியடையலாம்.
 
   சிறிய முதலீட்டுடன் தொடங்கிய தொழில்கள்  கூட  குறுகிய  காலத்தில் மிகபெரிய வளர்ச்சி அடைந்து பல பேரை பெரிய கோடீஸ்வரர்களாக உருவாக்கியுள்ளது.

  அதன்படி நாம் நம்முடைய இந்த 19 ஆண்டு  கால வரலாற்றில் பல அதிர்ஷ்ட பெயர்கள் அமைத்து கொடுத்துள்ளோம்.