↑↑ எதிர்காலத்தை ஏற்றமாக்கும் எண்கணிதம்↑↑
சொற்களை அறிந்து பெயர் வைத்திட்டால், நற்பெயர் பெற்று நலமுடன் வாழ்ந்திடலாம்.
ஏராளமான ஆண்டுகளுக்கு முன்பே எண்கள தோன்றியது. மாக்ஸ்முல்லர் எனும் மேதை சுமார் 5500 வருடங்களுக்கு முன்னரே, அரபு தேசத்தில் எண்களை உபயோகித்த வரலாறு உண்டு என கூறுகிறார்.
வாமன அவதாரத்தில் தம் காலால் மூன்றடி மண் கேட்டார் மகாவிஷ்ணு. இது, நான்காயிரம் வருடங்கள் ஆனது என அறிவோம்.
நான்கு வேதங்கள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள், இந்த எண்ணிக்கைகள் யாவுமே பழமை வேதங்களே.
அறிந்தோ, அறியாமலோ அக்காலத்தில் பெயர் அமைத்த சிலர், அற்புதங்கள் பல அடைந்தனர்.
ஒரு சிறு உதாரணமாக, ஐ, ஜி எனும் பெயர்கொண்ட பலரை ஆராய்ந்தால், இதன் உண்மை விளங்கும். எல்லா மதத்தவர்க்கும் இது பொருந்தும்.
எனது 27 ஆண்டுகால எண்கணித ஆராய்ச்சியில், இதுபற்றிய உண்மைகளை அறிந்துகொண்டது ஏராளம்.
ஏற்றம் பெற்றோர் தவிர, ஏளனம் செய்திடும் ஏனையோர், மாற்றம் ஏதும் பெற்றிடவில்லை இதுவரை.
இதன் அறிவியல் ரீதியான விளக்கங்கள் ஏதுவும் அறிந்திடாது பலர் இருக்கலாம். இதுபற்றிய தெளிவு ஏதுமின்றி, அய்யம் கொள்ளத் தேவையில்லை.
"நியூமராலஜி - வாழ்வைப் புதுமையாக்கும்". உண்மை என உணர்ந்தோர், வாழ்வில் உயர்ந்தோரானார்.
***சோதனைக்காகப் பெயர் மாற்றி சாதனை படைத்தோர் பலர்***.
நிறுவனங்கள், வியாபாரத்தலங்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும்.
^^^அமைக்கவேண்டிய பெயரை அமைக்காவிடினும், விலக்க வேண்டிய பெயர்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். நாலு பேருக்குச் சொல்லி நல்வழி காட்டிட உதவுமே^^^.
இருக்கும்வரை நற்பெயரோடு வாழ்ந்தால்... இல்லாதபோதும் நம்பெயர் நிலைக்கும் என்பது உறுதி.
ஈரெட்டுப் பெயர்பெற்று, இவ்வுலகில் வாழ்ந்திட, மாறட்டும் நம்பெயர் நற்பெயராக...
வாழிய பல்லாண்டு.
For Consultation, Mb: +91 93 63 20 50 36.
ARUN INDIAN NAMOLOGY SYS,
NEAR AMPERE VEHICLES P LTD,
4/12-ROJA NAGAR-B,
KANNAMPALAYAM POST,
SULUR VIA,
COIMBATORE DISTRICT,
TAMILNADU,
INDIA - 641402